Wednesday, March 25, 2009

இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்பதற்கு உகந்த தூஆ

//அல்லாஹும்ம அன் த ரப்பி லா இலாஹா இல்லா அன் த ஹலக்தனி வ அனா அலா அஹ்திக வ வாதிக மா அஸ்த‌தாத்து அவூது பிக மின் ஷர்ரி மா ஸனாது அயூவு லக பிநிய்மதிக அலய்ய வ அயூவு பிஜன்பி ஃபக்பிர்லி ஃப் இன்னஹூ லா யக்ஃபிரு ஜுனூப இல்ல அன் த‌//



//ஸய்யிதுல் இஸ்திஃபார்

இறையவனே! நீ என் இரட்சகன்.

உன்னைத்தவிர வேறு நாயன் இல்லை.

நீயே என்னைப் படைத்தாய்.

நான் உன் அடிமை.

இயன்ற அளவு உன் வாக்குப்படியும் உன்னிடம் செய்த ஒப்பந்தப்படியும் நடந்து வருகிறேன்.

நான் செய்தவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

எனக்கு நீ வழங்கிய உபகாரஙக்ளை மனமாரச் சொல்லிக் காட்டுகிறென்.

என் பாவஙக்ளை ஒப்புக்கொள்கிறேன்.

என்னை மன்னித்துவிடு! நிச்சயமாக உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை.//

//இது மன்னிப்பு தேடுவதற்குரிய மிகச்சிறந்த தூஆ. இது ஸய்யிதுல் இஸ்திஃபார் எனப்படுகிறது. அதை நம்பிக்கையுடன் பகலில் ஓதி மாலையில் இறந்துவிட்டவர், அவ்வாறே ஓதி காலையில் இறந்துவிட்டவர் சுவனம் செல்வார் என்று பெருமானார் (ஸல்) அவர்களருளியுள்ளார்கள்.//

3 கருத்துகள்:

Mrs.Faizakader said...

அனைவரின் பாவங்களையும் இறைவன் மன்னிப்பானாகவும் ஆமீன்

தாஜ் said...

தெரியாமல் நாம் செய்யும் தவருகளுக்கு கண்டிப்பாய் மன்னிப்பு உண்டு ஆனால் தவ்பா செய்துவிட்டு மீண்டு ம் அந்த தவரை செய்யாமல் இருப்பது அவசியம்

Jaleela said...

பாயிஜா தாஜ் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீமான ஆண் பெண் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானகவும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா