Thursday, August 6, 2009

டென்ஷனா, யார் மேலாவது கோபமா?

1. டீவி பார்த்து கொண்டே சாப்பாத்தி மாவு பிசையுங்கள்.
என்ன சிரிக்கிறீர்களா? ஹா ஹா ஹா

ரொட்டி, பரோட்டா, சப்பாத்திக்கு மாவு எடுத்து கொண்டு டீவி முன் உட்காருங்கள்.
டுஷோன், டுஷோன், நல்ல அடித்து குழையுங்கள்.


தீரீ யின் ஒன்
டீவி பார்த்தாச்சு, சாப்பாத்தி மாவும் சூப்பர் சாஃப்ட்டாக குழைத்தாச்சு, கோபமும் போய் விட்டது.

2. இன்னும் ஒரு சூப்பர் ஐடியா

1.வாலி பால் ஆசைதனியா அடித்து தள்ளுங்கள்.

2. அதற்கு மேல் ஒரு உட்கார்ந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடிங்கள்.

3. இல்லை வாழ்க்கையில் ரொம்ப சிரித்த சம்பவங்கள் இரண்டு முன்று அடிக்கடி ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.

கோபம்,டென்சன் வரும் போது அதை நினையுங்கள்.
தானா சிரிப்பு வரும்.

இப்ப நல்ல விழுந்து விழுந்து சிரியுங்கள்.

ஹா ஹா ஹா ஹா ஹி ஹி ஹி

8 கருத்துகள்:

ஷ‌ஃபிக்ஸ் said...

//1. டீவி பார்த்து கொண்டே சாப்பாத்தி மாவு பிசையுங்கள்.
என்ன சிரிக்கிறீர்களா? ஹா ஹா ஹா//

அது சரி, சப்பாத்தி மிருதுவாக இருப்பதன் ரகசியம் இது தானா? சரி போபத்தால், ஆனால் உப்பு கூடி விடுகிறது, அது டி.வியினாலா? ஹா ஹா.

ஷ‌ஃபிக்ஸ் said...

//1.வாலி பால் ஆசைதனியா அடித்து தள்ளுங்கள்.

2. அதற்கு மேல் ஒரு உட்கார்ந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடிங்கள்.//

வாலிபால் மேல உக்காந்து தண்ணீ குடிக்கனுமா?..ஹீ..ஹீ

Jaleela said...

//அது சரி, சப்பாத்தி மிருதுவாக இருப்பதன் ரகசியம் இது தானா? சரி போபத்தால், ஆனால் உப்பு கூடி விடுகிறது, அது டி.வியினாலா? ஹா ஹா.//


ஹா ஹா ஹி எல்லாம் ச‌ரியா போட்டுகொண்டு போய் உட்கார்ந்து கொள்ள‌ வேண்டிய‌து தான்,

Jaleela said...

//வாலிபால் மேல உக்காந்து தண்ணீ குடிக்கனுமா?..ஹீ..ஹீ//

அதற்கு மேலும் கோபம் தனிய வில்லை என்றால். கொஞ்சம் அமைதியா உட்கார்ந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கனும்.


ஓ சின்ன தப்பு இருக்கு திருத்தி போடுகீறேன்.

நான் கேள்வி பட்டது சில பேர் வீட்டில் உள்ள கண்ணாடி பாத்திரத்தை முற்றத்தில் போய் கோபம் தீரும் வரை போய் உடைத்து விட்டு வருவார்களாம்.

ஷ‌ஃபிக்ஸ் said...

//நான் கேள்வி பட்டது சில பேர் வீட்டில் உள்ள கண்ணாடி பாத்திரத்தை முற்றத்தில் போய் கோபம் தீரும் வரை போய் உடைத்து விட்டு வருவார்களாம்.//

இப்படியும் இருக்கா, ஜலீலா அக்கா, ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல!! நல்ல கண்ணா'டிப்ஸ்'!!

Jaleela said...

சில பேருக்கு டென்ஷன் யார் மேலாவது கோபம் வந்தால்.
பிள்ளைகளுக்கு தான் அடி டமால் டிமீல், அதுக்கு காரணமே தெரியாது எடுத்து அடி வாங்குகிறோம் என்று.


இது நான் கேள்வி பட்டது, ஒரு பேட்டை எடுத்து கொண்டு தலையனையை கண்ட மட்டுக்கும் சாத்துவார்களாம்.


கணவரிடம் இருந்து போன் வரலை என்றால் தோசை ரொட்டி எல்லாம் பிள்ளைகள் முதுகில் தான் விழும்.

Mrs.Menagasathia said...

எனக்கு அடிக்கடி,டென்ஷன் வருது.உங்க டிப்ஸைதான் பாலோ பண்ணனும்.நன்றி உங்களுக்கு!!

Jaleela said...

//எனக்கு அடிக்கடி,டென்ஷன் வருது.உங்க டிப்ஸைதான் பாலோ பண்ணனும்.நன்றி உங்களுக்கு!!//


இத படிக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மேனகா.


மேனகா இந்த வயதில் டென்ஷன் ஆனா கூடிய சீக்கிரம் லோ பிரெஷர் (அ) ஹைய் பிரெஷர் வர சான்ஸ் இருக்கு.

ஆகையால் கோபப்பட்டு டென்ஷன் ஆவதால் அவரவர் உடலுக்கு தான் கேடு, பட்டம் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம், டென்ஷன் பார்டி என்று,

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா