Saturday, September 12, 2009

அன்னை ஆயிஷா நாயகி அவர்களின் ஸலவாத்து

ஸலவாத்துஸ் ஸஆதா
அன்னை ஆயிஷா நாயகி அவர்களின் ஸலவாத்து


அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹ‌ம்மதின் வ ஆலிஹி வஸஹ்பிஹி அததமாஃபி இல்மில்லாஹி ஸலாத்தன் தாயிமத்தன் பிதவாமி முல்கில்லாஹ்.


யா அல்லாஹ் நீ உன் அறிவில் உள்ள கணக்குப் படி நபி (ஸல்) அவர்களின் எப்போதும் ஸலவாத்து சொல்வாயாக.

தின‌ம் முடிந்த‌வ‌ரை எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வு தெரிந்த ஸலவாத்தை ஓதுவது மிக‌வும் ந‌ல்ல‌து.
ஸ‌ல‌வாத்து ஒதுவ‌தால் இத‌ய‌ம் ஒளி பெறுகிற‌து.

4 கருத்துகள்:

பீர் | Peer said...

விளக்கமும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வாழ்த்துக்கள்

பீர் | Peer said...

ஒரு சின்ன ஆலோசனை, தவறாக நினைக்க வேண்டாம். Main Background Colour ம் Text Colour ம் சரியாக பொருந்தவில்லை... வாசிக்க இடையூறாக இருக்கிறது. முடிந்தால் Light and dark combination வைக்கவும்.

Jaleela Kamal said...

பீர் முகம்மது வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

இது சுஹைனா போட்ட டிசைன் கலரை மாற்றமுடியல. அவர்களிடம் கேட்டு பார்க்கிறேன் ஏதாவது செய்ய முடியுமான்னு, ஆமாம் ரொம்ப டார்க்காக தான் இருக்கு, நோன்பு கழித்து தான் பார்க்கனும்

MULTI GLOBAL said...

அல்லாஹ் வுக்காக எனக்கு இந்த ஸலவாத்துடைய ஆதாரம் தாருங்கள்
அல்லாஹு அக்பர்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா