Sunday, September 16, 2012

நானும் ஆசிரியருங்கோ ஓ ஓஓ ஓ

வாங்க வாங்க எல்லோரும் வாங்க எங்கேயா?

நானும் ஆசிரியருங்கோஓஓஓ வாங்கோ எல்லோரும் எங்கே வலைச்சரத்துக்கு தான் இனி நான் ரொம்ப பிஸி பிஸியாக்கும்.
என்ன என் பிளாக் பதிவுகளா அது வரபடி வந்து கொண்டே இருக்கும்...
இனி வலைச்சரம் அதகளம் தான்.


ஹிஹிஹி புவாஹாஹா ஹா ஆஆஆஅ

என்ன தோழிகளே ஜலீலா அக்காவின் பழைய சிரிப்பு இதில் தெரியுதா/



வெத்தலை பாக்கு வைத்து அழைத்துள்ளேனாக்கும்.


டிஸ்கி: வந்துட்டு சும்மா கமெண்டோட போகப்படாது.. (ஓட்டு  - மொய் வச்சிட்டு போகனும்)

10 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலைச்சர ஆசிரியர் பணி மிகச்சிறப்பாக அமைய என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா...
கலக்குங்க... ஒரு வாரத்துக்கு உங்க ராஜ்ஜியம்தான்...

எல் கே said...

வாழ்த்துகள் ... சிறப்பாக பல பதிவர்களை அறிமுகப்படுத்த வாழ்த்துகள் (மொய் வைக்கற பழக்கம் எனக்கு இல்லை )

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்துங்க... வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்...

இந்த வாரம் வலைச்சரத்துல அசத்துங்க!

pudugaithendral said...

ஆஹா க கா .....

வாழ்த்துக்கள். :)

ஸாதிகா said...

இவ்வார வலசரபணியில் சிறக்க வாழ்த்துக்கள் ஜலி.

ஸாதிகா said...

மொய் வச்சாச்சு.விருந்துதான் இல்லை:(

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க..

ADHI VENKAT said...

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா